Casual லுக்கில் நச்சுனு போஸ் கொடுத்த அனுபமா.., பார்த்தது வாயடைத்து போன இளசுகள்!!

0
Casual லுக்கில் நச்சுனு போஸ் கொடுத்த அனுபமா.., பார்த்தது வாயடைத்து போன இளசுகள்!!
Casual லுக்கில் நச்சுனு போஸ் கொடுத்த அனுபமா.., பார்த்தது வாயடைத்து போன இளசுகள்!!

மலையாள திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து தனுஷின் கொடி படத்தில் நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்து நல்ல பிரபலம் அடைந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த வருடம் பட்டாம்பூச்சி, கார்த்திகேயா 2 ஆகிய தெலுங்கு படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதுபோக தற்போது இவர் ‘சைரன்’ என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய போட்டோ ஷூட்களை ஷேர் செய்து வருகிறார். அந்த விதத்தில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து அட்டகாசமா லுக்கில் போஸ் கொடுத்த பிக்ஸரை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்ந்து 100 கோடியை கல்லா கட்டும் தனுஷ்.., 50 படத்தில் ட்விஸ்ட் வைத்த படகுழுவினர்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here