ஐயோ., ச்சீ., உள்ள இருக்கிறது அப்படியே தெரியுது., லேசான உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுக்கும் ஷிவானி!!

0

படவாய்ப்புக்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சி வலை வீசி வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை ஷிவானி. சின்னத்திரைக்குகள் என்ட்ரி கொடுத்த இவர் ஆரம்பத்தில் கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு தான் அம்மணியின் மார்க்கெட் எகிற தொடங்கி, ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். இதன் பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்க நினைத்த இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது கிளாமர் அழகை காட்ட தொடங்கினார்.

உலக கோப்பை அணிக்கான முன்னணி வீரர்களுக்கு காயம்…, தொடரில் இருந்து விலகல்…, வெளியான முக்கிய அப்டேட்!!

இப்படி இவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையவாசிகளை மட்டுமல்லாது திரையுலகின் கவனத்தையும் பெற்றது. அதன் பிறகே இவருக்கு கோலிவுட் திரையில் பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இப்படி இருக்கையில் தற்போது கூட இவர் தனது நியூ ஹாட் க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here