ஐயோ., இடைவிடாத கவர்ச்சியால் இம்சை கூட்டுறீங்களே ஷிவானி., பிரஷரில் துடிதுடிக்கும் இளவட்டங்கள்!!

0
ஐயோ., இடைவிடாத கவர்ச்சியால் இம்சை கூட்டுறீங்களே ஷிவானி., பிரஷரில் துடிதுடிக்கும் இளவட்டங்கள்!!
ஐயோ., இடைவிடாத கவர்ச்சியால் இம்சை கூட்டுறீங்களே ஷிவானி., பிரஷரில் துடிதுடிக்கும் இளவட்டங்கள்!!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் பார்ப்பது இருக்கிறார் நடிகை ஷிவானி. ஆரம்பத்தில் இவரும் சீரியல்களில் தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு தான் அம்மணிக்கு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படியே தனக்கு கிடைத்த சரியாக பயன்படுத்திக் கொண்ட தற்போது ஹாலிவுட் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். மேலும் இதையடுத்து பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டத் தொடங்கினார். அப்படி இவர் காட்டிய மிரட்டலான கவர்ச்சி திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அட அட., அப்படியே அள்ளி கொஞ்சுறதா? இல்ல கிள்ளி கொஞ்சுறதான்னு தெரியலயே., முரட்டு போஸில் திணறடிக்கும் மாளவிகா!!

அப்படி இவருக்கு கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு தான் விக்ரம். இதைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர், தற்போது தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் கியூட்டான தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here