அட அட., அப்படியே அள்ளி கொஞ்சுறதா? இல்ல கிள்ளி கொஞ்சுறதான்னு தெரியலயே., முரட்டு போஸில் திணறடிக்கும் மாளவிகா!!

0

இந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருபவர் தான் மாளவிகா மோகனன். மலையாள திரையில் அறிமுகமான இவர் ”பேட்ட” திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகே இவருக்கு மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ”தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற இவரின் வளர்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்டம் எடுத்த மாணவர்கள் முறைகேடு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இப்படி நடிப்பில் சக்கை போடு போட்டு வரும் இவர் சோசியல் மீடியாவில் தன்னை பற்றி அப்டேட்களை கொடுப்பதில் ஒருபோதும் குறை வைப்பதில்லை. அந்த வகையில் தற்போது இவர் வெளிநாட்டுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here