ஒரே பார்வையில் திணறடிக்கும் ஷெரின்.., அழகை பார்த்து பிரமித்த இளவட்டங்கள்!!

0
ஒரே பார்வையில் திணறடிக்கும் ஷெரின்.., அழகை பார்த்து பிரமித்த இளவட்டங்கள்!!
ஒரே பார்வையில் திணறடிக்கும் ஷெரின்.., அழகை பார்த்து பிரமித்த இளவட்டங்கள்!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் குக்காக களமிறங்கியுள்ளார் நடிகை ஷெரின். இவர் ”துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், என பல மொழி முன்னணி நாயகியாக நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு சிறிது காலம் நடிப்புக்கு கேப் விட்ட இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும் அதன் மூலம் அப்டேட்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் அவ்வப்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி மேனியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தாரை தப்பட்டை கிழிய போகுது.., AK 62 படத்தை குறித்து புதிய தகவலை வெளியிட்ட படக்குழு!!!

அந்த வகையில் தற்போது இவர் தனது போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை இதில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் பிங்க் கலர் சுடிதார் அணிந்து கியூட்டாக நடனமாடியுள்ளார். இவரின் இந்த நடன வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here