எனக்கு செக்ஸ் தான் முக்கியம் – சமந்தா Open Talk !!

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சையான பதில் அளித்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

நடிகை சமந்தா Open Talk..!

samantha-naga-chaitanya
samantha-naga-chaitanya

இந்த லாக்டோன் சமயத்தில் நடிகர் நடிகைகள் தங்களுடைய பொழுதுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதில் கழித்து வருகின்றனர். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

குலுங்க குலுங்க கும்ம்னு குத்தாட்டம் போடும் ஆலியா மானசா – வைரல் வீடியோ!!

அப்போது ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் நீங்கள் உணவு இல்லாமல் வாழ்வீர்களா? அல்லது கணவருடன் செக்ஸ் இல்லாமல் வாழ்வீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குக் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சமந்தா நேரடியாக என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என தெரிவித்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படியா ஓபன் ஆக சொல்வது என பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here