குலுங்க குலுங்க கும்ம்னு குத்தாட்டம் போடும் ஆலியா மானசா – வைரல் வீடியோ!!

0
ராஜா ராணி தொடருக்கு நடிகை ஆல்யா மானசா வைத்த ஆப்பு - கடும் சோகத்தில் விஜய் டிவி!!

ஆலியா மானசா கும்முனு ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

‘ஆலியா மானசா’ வீடியோ வைரல்..!

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களையும் செம்பா என்ற பெயரில் கவர்ந்தவர் ஆலியா மானசா. அதே தொடரில் அவருடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கர்பமாக இருந்த நிலையில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சமீபத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆலியா மானசா அடிப்படையில் நன்கு டான்ஸ் ஆடிய கூடியவர். அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவார். திருமணமாகி விட்டதால் இனி குலுங்க குலுங்க நடனமாட மாட்டார் என ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கும்முனு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

‘ஓ மை கடவுளே’ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு – படக்குழுவினர் மகிழ்ச்சி!!

View this post on Instagram

???????

A post shared by alya_manasa (@alya_manasa) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here