திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதி!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது திருவாடனை எம்எல்ஏ நடிகர் கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் இதுவரை 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தாலும், நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். மேலும் சில தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் எல்லாம் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதல்வர் அனுமதி!!

தற்போது திருவாடனை எம்எல்ஏ.,வும், நடிகருமான கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெட்ரோலியத்துறை அமைச்சர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், முன்னாள் முதல்வர் சித்தராமையா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here