மொத்த அழகையும் ஒரே போட்டோவில் விவரித்த சாக்ஷி அகர்வால் – கிறங்கி போன ரசிகர்கள்!!

0
ஐயோ.. எங்களுக்கு தலையே சுத்துது - மஞ்சள் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3யின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தின் தன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு அதை வைரலாக்கி உள்ளார்.

சாக்ஷி அகர்வால்:

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது புகழ் மக்களின் மத்தியில் அதிகமாக பரவியது. இதன் மூலம் அரண்மனை 3, 4சாரி, பகிரா ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார்.

சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட படி இருப்பார். தற்போது குட்டி உடையில் இவர் ஷேர் செய்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here