சேலையில் செஞ்சு வச்ச சிலையாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து கொண்டு இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது இந்த இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை போஸ்ட் உள்ளார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட சீரியல் வாணி ராணி. இந்த சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதன் பிறகு, ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து உள்ளார். மேலும் இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்ந்து இவரின் தந்தை தயாரித்த ‘வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன்’ என்ற படத்தை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படத்தில் வரும் புஷ்பா புருஷன் யாரு என்ற டயலாக் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட்டடித்தது.

அதனை தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். ரேஷ்மா. மேலும் இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னர் விமான துறையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து உள்ளார்.

அதன் பிறகு விஜய் டிவியில் வெளிவந்த பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கு பெற்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலக்ஷ்மி என்ற சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அது போலவே தற்போது நீல நிற சேலை அணிந்து அழகாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here