ஒரே ஒரு பிட்டு துணியால் முன்னழகை மூடி மறைத்த ஐஸ்வர்யா தத்தா – காலடியில் கிறங்கி தவித்த ரசிகர்கள்!!

0
என்ன.. சட்டைக்கு மேல பிரா போட்டுருக்கீங்க - படு மோசமான உடையில் பதறவைத்த ஐஸ்வர்யா தத்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை ஜொள்ளு வடிய வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா ரீசென்ட் புகைப்படம்

மேற்குவங்கத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்தவர் தான் ஐஸ்வர்யா தத்தா. இவர் நகுலுக்கு ஜோடியாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக மக்களின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமானார்.

படுக்கையறையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா - வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ஆகிய திரைப்படங்களில் குண சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் ஆரியுடன் இணைந்து அலேகா, மஹத்துன் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) ஆகிய திரைபடங்களில் நடித்து வருகிறார்.

சில திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் சமூக வலை பக்கங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது ரசிகர்களுடன் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணியில் சுற்றி திரிந்த இவர் தற்போது படு கவர்ச்சி உலகத்திற்கு மாறியுள்ளார்.

தற்போது படு கவர்ச்சியாக ஒரே ஒரு துணியால் முன்னழகை மூடி மறைத்து விட்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தினை ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தினை பார்த்த பலரும் பேச்சு மூச்சில்லாமல் மிரண்டு போய்விட்டனர். இந்த புகைப்படத்திற்கு லைக்கலையும் அள்ளி குவித்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here