மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது இவர் கல்யாணத்துக்கு பிறகு IAS படிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக அவர் தேர்வு எழுத டெல்லி சென்றபோது, ரேகாவுடைய சான்றிதழ்களை அவருடைய கணவர் கிழித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் 3 முறை தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆணவத்தில் ஆட்டம் போடும் மாயா., தாங்க முடியாமல் கதறும் அர்ச்சனா., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்., BB நியூ ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here