ஐயோ., பார்க்கும் போதே பத்திக்குதே., கவர்ச்சி சிலையாய் வந்து இளசுகளின் இதயத்துடிப்பை கெடுக்கும் ரம்யா!!

0

சின்னத்திரை ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் ஷோவான குக் வித் கோமாளியில் குக்காக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இதற்கு முன் ஒரு சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் இவரது கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது வெள்ளித்திரையில் படவாய்ப்பை குவிக்க நினைத்த இவர், விதவிதமான போட்டோ ஷூட்களை எடுக்க தொடங்கினார். மேலும் அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க தொடங்கினார். இந்நிலையில் இவர் எப்போதும் போல தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு உடை அணிந்து அப்படி ஒரு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

எல்லை மீறிய கவர்ச்சியில் எக்குத்தப்பாய் போஸ் கொடுக்கும் அமலா பால்., ஜொள்ளுவிட்டு பார்க்கும் இளவட்டங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here