எல்லை மீறிய கவர்ச்சியில் எக்குத்தப்பாய் போஸ் கொடுக்கும் அமலா பால்., ஜொள்ளுவிட்டு பார்க்கும் இளவட்டங்கள்!!

0

தென்னிந்திய திரையில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை அமலா பால். கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி மிக குறுகிய நாட்களில் புகழின் உச்சிக்கு சென்ற இவர் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி வருகிறார்.

அக்கப்போர் பண்ணும் பாக்கியா.., போட்டு கொடுத்த இனியா.., எண்டு கார்டு போடும் ஈஸ்வரி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

அதிலும் அவ்வப்போது இவர் சுற்றுலா சென்று பிகினி உடை அணிந்தவாறு தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் தனது நியூ பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் கிறங்கடிக்கும் கட்டழகை எக்குத்தப்பாய் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here