பள்ளி மாணவர்களுக்கு தாய்மொழி கல்வி இரண்டாம் மொழிப்பாடமாக மாற்றம்., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட மேற்கு வங்க அரசு!!!

0

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்கள், தாய்மொழியான பெங்காலியை கற்காமல் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை கற்பதாக பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தனியார் ஆங்கில வழி பள்ளிகளில் பெங்காலி இரண்டாம் மொழியாக கட்டாயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு அம்மாநில பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களே…, உங்க திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here