சிக்குன்னு இருக்கு சின்ன மேனி.., அதில் ஷைனிங் ஏத்தி காட்டும் ரைசா! ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!

0
சிக்குன்னு இருக்கு சின்ன மேனி.., அதில் ஷைனிங் ஏத்தி காட்டும் ரைசா! ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!
சிக்குன்னு இருக்கு சின்ன மேனி.., அதில் ஷைனிங் ஏத்தி காட்டும் ரைசா! ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் அசத்தி வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இவர் 5 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதும், அதில் தன்னை பற்றிய அப்டேட்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போட்டோக்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் பிங்க் கலர் மாடர்ன் டிரஸ் அணிந்து கண்ணை கவரும் படி கவர்ச்சி காட்டியுள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

விஜய்யை தொடர்ந்து அவரது அம்மா ஷோபா செய்த சாதனை! தளபதி அம்மானா சும்மாவா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here