விஜய்யை தொடர்ந்து அவரது அம்மா ஷோபா செய்த சாதனை! தளபதி அம்மானா சும்மாவா!!

0
விஜய்யை தொடர்ந்து அவரது அம்மா ஷோபா செய்த சாதனை! தளபதி அம்மானா சும்மாவா!!
விஜய்யை தொடர்ந்து அவரது அம்மா ஷோபா செய்த சாதனை! தளபதி அம்மானா சும்மாவா!!

கோலிவுட் திரையில் தனி புகழுடன் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்து கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த ‘வாரிசு’ திரைப்படம் வசூலில் கல்லா கட்டியதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் இந்த மாதம் 2ஆம் தேதி இன்ஸ்டாகிராம் என்ற சோசியல் மீடியாவில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து மிக குறைந்த நேரத்தில் பல மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற புகழை பெற்றார்.

ச்சே.., பார்க்க முடியாத அளவுக்கு கவர்ச்சி காட்டறீங்களே கிரண்.., இம்சையில் திண்டாடும் இளசுகள்!!

இந்த நிலையில் இவரது அம்மா ஷோபா அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது முதல் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் விஜய்யுடன் இவர் இருக்கும் கியூட்டான பிக் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் எனது அன்பு மகனுடன் எனது முதல் டீவீட்டை தொடங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டை பார்த்த தளபதி ரசிகர்கள் 19 மணி நேரத்திரத்திற்குள் 30.1k லைக்குகளை குவித்துள்ளனர் . மேலும் இவரது பாலோவர்ஸ் எண்ணிக்கை கிடுகிடுவென 12.4k என உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here