‘சீதாராமன்’ சீரியல் நடிகை பிரியங்கா திடீர் திருமணம்….,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….,

0
'சீதாராமன்' சீரியல் நடிகை பிரியங்கா திடீர் திருமணம்....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,
'சீதாராமன்' சீரியல் நடிகை பிரியங்கா திடீர் திருமணம்....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ப்ரியங்கா நால்காரி திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை திருமணம்

தெலுங்கு சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியங்கா நால்காரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்த வகையில், நடிகை பிரியங்கா நால்காரி தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்து தமிழிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மக்களின் மாபெரும் வரவேற்புகள் மூலம் இந்த சீரியல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகி 1000 எபிசோடுகளை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில், ‘ரோஜா’ சீரியல் முடிந்த கையோடு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சீதாராமன்’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் நடிகை ப்ரியங்கா. இந்த சீரியலும் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

“வாரணம் ஆயிரம்” பட பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!

இந்நிலையில், நடிகை பிரியங்கா நால்காரி தனது நீண்ட நாள் காதலரான ராகுல் வர்மா என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியங்கா மற்றும் ராகுல் வர்மா இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here