அட., அந்த இடத்தை ஜூம் போட்டு காட்டியது வர ஓகே தான்., ரசித்த எங்க இளசுங்க தான் திணறி போய்ட்டாங்க!!

0
அட., அந்த இடத்தை ஜூம் போட்டு காட்டியது வர ஓகே தான்., ரசித்த எங்க இளசுங்க தான் திணறி போய்ட்டாங்க!!
அட., அந்த இடத்தை ஜூம் போட்டு காட்டியது வர ஓகே தான்., ரசித்த எங்க இளசுங்க தான் திணறி போய்ட்டாங்க!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் பிரணிதா. சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ச்சா.., என்னா மனுஷன்யா.., மற்றவர்கள் உதவிகளை தட்டிக் கழிக்க இதான் காரணமா? உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்!!

இப்படி இருக்கையில் தற்போது இவர் சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இது போக தனது சோசியல் மீடியா பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கூட தனது கிளாமர் அழகை கியூட்டாக காட்டியவாறு சில கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here