ச்சா.., என்னா மனுஷன்யா.., மற்றவர்கள் உதவிகளை தட்டிக் கழிக்க இதான் காரணமா? உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்!!

0
ச்சா.., என்னா மனுஷன்யா.., மற்றவர்கள் உதவிகளை தட்டிக் கழிக்க இதான் காரணமா? உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்!!
ச்சா.., என்னா மனுஷன்யா.., மற்றவர்கள் உதவிகளை தட்டிக் கழிக்க இதான் காரணமா? உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்!!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக தனது கெரியரை ஸ்டார் செய்து தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தனது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் பல பிரபல இயக்குனர்கள் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் P. வாசு படைப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சினிமா ஒரு பக்கம் இருக்க அவர் தனியாக ஒரு ட்ரஸ்ட்டை நடத்தி வருகிறார். இந்த ட்ரஸ்ட்க்கு பல முன்னணி பிரபலங்கள் பண உதவி செய்து வந்தனர்.ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராகவா யாரும் என்னுடைய டிரஸ்ட்க்கு பணம் அனுப்பாதீர்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

ச்சே., கையை தூக்கி அந்த அழகை எடுப்பா காட்டி இளசுகளின் மனசில் கலவரம் பண்றீங்களே அனிகா!!

அதாவது அவர் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் பொழுது அவர் ஒருவரால் ட்ரஸ்ட்டை நடத்த முடியாமல் இருந்ததால் மற்றவர்களிடம் உதவி கேட்டாராம். ஆனால் தற்போது வருஷத்துக்கு 3 படம் நடிப்பதால் பணம் அதிமாக வருகிறது. என்னுடைய டிரஸ்ட் குழந்தைகளை தானே பார்த்துக்க முடிவு எடுத்ததால் தான் அந்த ட்வீட்டை போட்டதாக ராகவா கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here