Friday, April 26, 2024

அம்மாடியோவ்!! – இடுப்பு என்னமா வலையுது இந்த பொண்ணுக்கு..!!

Must Read

‘புட்ட பொம்மா புட்ட பொம்மா’ என நம் இடுப்புகளை ஆட வைத்த நடிகை பூஜா ஹெஹ்டே இப்பொது யோகாசனத்தில் இடுப்பை வில் போல வளைத்து நம்மை மிரள வைக்கிறார்’

நடிகைகளும் யோகாவும் :

பொதுவாக திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி என்பது அன்றாட நடைமுறைகளில் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

ஆனால் அதில் அவர்களின் நேர்த்தியை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக ஒரு கூட்டமே இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

பூஜா ஹெக்டே வின் புகைப்படம்:

அப்படி தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெஹ்டே தனது இன்ஸ்டாக்ராமில் தனக்கு பிடித்தமான யோகா ஆசனங்களை படத்துடன் பதிவிட்டுள்ளார் .

கடத்தல்காரர்களிடமிருந்து மகளை காப்பாற்ற போராடும் தாய் – வைரல் வீடியோ..!

actress pooja
actress pooja

அதில் அவருடைய அந்த புகைப்படங்கள் ‘  இந்த பிஸியானா  வாழ்க்கை முறையில் அனைவரும் உடற்பயிற்சிகளுக்குள் ஈடுபடுத்த வலியுறுத்துவது போல இருந்தது ‘.  ஆம் அணைத்து முன்னணி நடிகர் நடிகையரும் அதையே தங்களுடைய ரசிகர்களுக்கும் கூறுவர்.

 பூஜா ஹெஹ்டேவின் இன்ஸ்டாகிராம்:

மேலும் பூஜாவின் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது ‘யோகாசனத்திற்கு  பிறகு வரும் சோர்வு திருப்த்தி அளிக்கிறது.  வியர்வை துளிகள் மகிழ்ச்சியை தருகின்றன’ என இருந்தது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் கோடை வெயிலை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கை., முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -