பிட் துணியால் அங்கத்தை மறைத்த நடிகை பார்வதி நாயர் – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த நடிகையான பார்வதி நாயர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர்:

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை பார்வதி நாயர். இவரின் முதல் படமான நிமிர்ந்து நில் திரைப்படம் இவருக்கு ரீச் கொடுக்கவில்லை. அதன் பின்னர் நடிகர் அஜித்குமாரின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.

தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வந்துள்ளார். அதன் பின்னர் தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டி கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அது போலவே தற்போதும் ஒரு ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here