அழகில் ஜொலிக்கும் சிவப்பு ரோஜா பூ.., இதுவரை யாரும் பார்த்திடாத நித்யா மேனன் புகைப்படம் உள்ளே!!

0
அழகில் ஜொலிக்கும் சிவப்பு ரோஜா பூ.., இதுவரை யாரும் பார்த்திடாத நித்யா மேனன் புகைப்படம் உள்ளே!!
அழகில் ஜொலிக்கும் சிவப்பு ரோஜா பூ.., இதுவரை யாரும் பார்த்திடாத நித்யா மேனன் புகைப்படம் உள்ளே!!

சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா மேனனின் யாரும் பார்க்காத புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நித்யா மேனன் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த உமன் ஒண்டர், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தி அயர்ன் லேடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிசியாக இருக்கும் நேரத்திலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அது மட்டுமன்றி புதிதாக எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அசீம் என்ன இது? மணிகண்டாவை நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகம்! பதிலுக்கு அவர் செய்த காரியம்!!

அந்த வகையில் புதிதாக ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகில் ஜொலிக்கும் ரோஜா பூவை போல இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி லைக்ஸ் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here