அசீம் என்ன இது? மணிகண்டாவை நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகம்! பதிலுக்கு அவர் செய்த காரியம்!!

0
அசீம் என்ன இது? மணிகண்டாவை நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகம்! பதிலுக்கு அவர் செய்த காரியம்!!
அசீம் என்ன இது? மணிகண்டாவை நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகம்! பதிலுக்கு அவர் செய்த காரியம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மணிகண்டாவுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை நினைத்து, அவர் கோபத்தில் கொந்தளிக்கிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். நேற்று முதல், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அசீம், மிகவும் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல் தன்னை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ்க்கு கோரிக்கை வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், நேற்றும் ஏலியன் vs பழங்குடியினர் இடையேயான டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றது. தங்கள் கற்களை பாதுகாக்க பழங்குடியினர், வீட்டுக்கு வெளியே உள்ள பனானா பெட் ஏரியாவில் வசித்து வருகின்றனர். அசீமுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாததால், பழங்குடியினரான அவரை, மணிகண்டா நேற்று வீட்டுக்குள் தங்க அனுமதித்தார். ஆனால் அசீம் உள்ளே வந்ததும், தன் வேலையை காட்டி விட்டார். அதாவது ஏலியன்களுக்கு சொந்தமான பூக்களைத் திருடி விட்டார்.

நடிகர் சூர்யாவின் வருங்கால மருமகள் இவங்க தான்? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்!!

இதனால் கொந்தளித்த மணிகண்டா, உடம்பு சரியில்லை என்று தான் உன்னை வீட்டுக்குள்ள விட்டேன், நம்பி விட்ட எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்ட, உன்ன நான் பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து போகிறார். இதனால் அசீமும் அப்செட் ஆகிறார். கடந்த சில நாட்களாக இவர் மீது நல்ல உருவாகி வரும் நிலையில் இவர் இப்படி செய்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here