ரசிகர்களுக்கு காட்டு காட்டு என கண்டதையும் காட்டிய நிதி அகர்வால் – உத்து பார்த்து மூடேறிய ரசிகர்கள்!!

0

ஈஸ்வரன் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிதி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அவரின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிதி அகர்வால்:

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நிதி அகர்வால். முதல் படமான பூமி படத்தில் நடித்ததன் மூலமே தனக்கான ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.

இவர் நடித்த பூமி திரைப்படமும், ஈஸ்வரன் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ரசிகர்களை தக்க வைப்பது மிகவும் கடினம்.

ஆனால் இவர் நடித்த இரு படங்களில் இந்த அளவு ரசிகர்கள் வைத்து இருப்பது பெரிய விஷயம் தான் என சினிமா வட்டாரம் கூறி வருகிறது. மேலும் தற்போது ஹரி ஹாரா வீர மல்லு என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது படு கிளாமரான புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here