விக்னேஷ் சிவனின் தங்கையின் குழந்தைகளுடன் நயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!

0
விக்னேஷ் சிவனின் தங்கையின் குழந்தைகளுடன் நயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!
விக்னேஷ் சிவனின் தங்கையின் குழந்தைகளுடன் நயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!

கோலிவுட் திரையின் சூப்பர் ஸ்டார் என்ற புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இதுவரை தமிழ் மலையாளம் தெலுங்கு திரையில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது ஹிந்தி சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் இவர் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோக தனது 75 படம் மற்றும் இறைவன், டெஸ்ட் என 3 படங்களில் நடித்து வருகிறார். இப்படி கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இதுவரை நயன் விக்னேஷ் சிவனின் தாய் & தங்கையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் இப்போது விக்னேஷ் சிவனுடைய தங்கையின் கணவர் & குழந்தைகளுடன் நயன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திகைக்கும் பேரழகை தித்திப்பாய் காட்டி நிற்கும் பாவனா., வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here