பா.ம.க. அன்புமணி கைது எதிரொலி: கடலூரில் அரசு பேருந்து சேவை நிறுத்தம்?

0
பா.ம.க. அன்புமணி கைது எதிரொலி: கடலூரில் அரசு பேருந்து சேவை நிறுத்தம்?
பா.ம.க. அன்புமணி கைது எதிரொலி: கடலூரில் அரசு பேருந்து சேவை நிறுத்தம்?

கடலூர் நெய்வேலியில் உள்ள NLC நிறுவனம் தங்களது 2வது சுரங்க விரிவாக்க பணிகள் மேற்கொள்வதை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூலை 28) போராட்டம் நடத்தினர். அப்போது நிறுவனத்திற்குள் அன்புமணி நுழைய முற்பட்டதாக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள், போலீஸ் வாகனங்கள் கல் வீசி வாகனங்களின் கண்ணாடி மட்டுமல்லாமல் போலீசாரும் தாக்கப்பட்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

போலீசார் உடனே கண்ணீர் புகை குண்டு வீசி 100 க்கும் மேலான போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதன் காரணமாக கடலூரில் பெரும் பரபரப்பு நிலவி வருவதால், மாலை 6 மணிக்கு மேல் கடலூரில் அரசு பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்பியதை உறுதிப்படுத்தவும் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் உயர்வு? மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here