இந்த ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் உயர்வு? மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!!!

0
இந்த ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் உயர்வு? மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!!!
இந்த ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் உயர்வு? மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் சுய உதவி குழுவில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள சுய உதவிக் குழுக்களில் உள்ள 46,956 நபர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.3,000லிருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோல் மாநிலத்தில் உள்ள 2,741 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

என்னப்பா சொல்றீங்க.., சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 15 ரூபாயா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here