ஜிலுஜிலுன்னு கிக்கேத்தும் அழகில் நதியாவின் மகள் ஜனா.., எவ்ளோ கியூட்டு?? ஸ்தம்பித்த இளசுகள்!!

0
ஜிலுஜிலுன்னு கிக்கேத்தும் அழகில் நதியாவின் மகள் ஜனா.., எவ்ளோ கியூட்டு?? ஸ்தம்பித்த இளசுகள்!!
ஜிலுஜிலுன்னு கிக்கேத்தும் அழகில் நதியாவின் மகள் ஜனா.., எவ்ளோ கியூட்டு?? ஸ்தம்பித்த இளசுகள்!!

தென்னிந்திய சினிமாவில் 80களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் நதியா. இவர் பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இவர் M. S. தோணி தயாரிப்பில் உருவாகும் LGM திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது 2வது மகள் ஜனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஜனா மாடர்ன் உடையில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நதியாவின் மகளை வர்ணித்து வருகின்றனர்.

திணறடிக்கும் முன்னழகை ஓப்பனாக காட்டும் பிரியா வாரியர்., ரசித்ததில் கிறங்கிப்போன இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here