தமிழகத்தில் இந்த பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!!!

0
தமிழகத்தில் இந்த பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!!!
தமிழகத்தில் இந்த பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் உதவி பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் உதவி பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ..5,000 ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள், தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளனர்.

கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்., இனி இந்த சேவையும் கிடைக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here