தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா…, கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று மோதல்!!

0
தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா..., கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று மோதல்!!
தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா..., கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று மோதல்!!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த ஆஷஸ் தொடரில், இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், ஆஸ்திரேலிய அணி முதல் 2 டெஸ்டில் வெற்றியும், 4வது டெஸ்டை டிராவும் செய்தது. இடையில் உள்ள 3வது டெஸ்டை இங்கிலாந்து அணியும் வென்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். மாறாக இங்கிலாந்து அணி வெல்லும் ஆனால், தொடர் சமமாக முடியும். இன்று தொடங்கிய கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here