அடடே.,மிருணாள் இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0
அடடே.,மிருணாள் இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
அடடே.,மிருணாள் இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

இந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் மிருணாள் தாகூர். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து ”சீதாராமம்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் தற்போது இவர் சினிமா பிரபலத்தை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. அதாவது தீபாவளி பண்டிகையை யொட்டி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் பார்ட்டி நடந்துள்ளது. அதில் கலந்துகொண்ட மிருணாள் இந்தி ராப் பாடகரும், பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக்குடன் கைகோர்த்து நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. அதை பார்த்த இணையவாசிகள் மிருணாள் இவரை தான் காதலிக்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகருடன் விஷ்ணு விஷால்.,  ஒருவேளை இது இவருடை அடுத்த படத்தின் அப்டேட்டா இருக்குமோ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here