இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக்., அரை சதம் கடந்த சுப்மன் கில் வெளியேற்றம்? முழு விவரம் உள்ளே..

0
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக்., அரை சதம் கடந்த சுப்மன் கில் வெளியேற்றம்? முழு விவரம் உள்ளே..
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக்., அரை சதம் கடந்த சுப்மன் கில் வெளியேற்றம்? முழு விவரம் உள்ளே..

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் துவங்கியது முதல் தொடர் வெற்றிகளை ருசித்து வரும் இந்திய அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (நவம்பர் 15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து ரோஹித் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

அடடே.,மிருணாள் இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

சிறப்பான ஆட்டத்தை ஆடிய ரோஹித் 47 ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து சேர்ந்த விராட்- கீல் ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் கடந்த நிலையில், கில் 79 ரன் (65 பந்து) எடுத்த போது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதாக போட்டியில் retd hurt முறையில் வெளியேற்றப்பட்டார். தற்போது இந்திய அணி 30 ஓவருக்கு 214-1 எடுத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here