2023 வேர்ல்ட் கப்புடன் நடிகை மீனா., ஓ இது தான் காரணமா?? இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!!

0
2023 வேர்ல்ட் கப்புடன் நடிகை மீனா., ஓ இது தான் காரணமா?? இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!!
2023 வேர்ல்ட் கப்புடன் நடிகை மீனா., ஓ இது தான் காரணமா?? இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!!!

குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் கலக்கி வரும் மீனா இப்போதும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட ஒரு பதிவு அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கான நிகழ்ச்சி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற நிலையில் அங்குள்ள ஈஃபிள் டவர் முன்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகை மீனா. இந்த புகைப்படத்தை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக”இந்த பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதுவரை எந்த ஒரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சினிமா வரலாற்றிலே உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை மீனா அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here