வயசானாலும் அந்த கிளாமர் கொஞ்சம் கூட குறையல.., போட்டோஷூட்டை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னைத்தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மாளவிகாவின் முதல் படமே அஜித்துடன் அமைந்தது. அதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வந்த இவரது அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்புதான் அனைவரையுமே வெகுவாக ஈர்த்தது. வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் இன்று வரையும் அவரை நியாபகப்படுத்தி கொண்டுதான் உள்ளது.

இப்படியிருக்க தனது இன்ஸ்டா இப்பொழுது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த வயசுலயும் எப்படி இப்படி அழகா இருக்கீங்க என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here