முன்னழகை காட்டியபடி முத்தம் கொடுத்து வீடியோவை வெளியிட்ட மாளவிகா – இம்சைக்குள்ளான இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா. மலையாள பெண்ணான இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது தமிழில் தான்.

அதன் பிறகு தான் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். 2009 ஆம் ஆண்டு வரை திரையுலகை ஆட்சி செய்து வந்தார் மாளவிகா.

இந்நிலையில் தான் அவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. இப்பொழுது அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஆனாலும் கவர்ச்சியில் கொஞ்சம் கூட அவர் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here