நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் – கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

0
நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் - கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!
நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் - கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

நடிகை ரகுல் ப்ரீத் அவரது காதலரான திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவி வருகிறது. அதை பார்த்த ரகுல் ப்ரீத் சிங் என்னுடைய திருமண தேதியை நான் தான் கூறுவேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

முன்னழகை காட்டியபடி முத்தம் கொடுத்து வீடியோவை வெளியிட்ட மாளவிகா – இம்சைக்குள்ளான இளவட்டங்கள்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்:

தமிழில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் தடையற தாக்க. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார். மேலும் இவரது நடிப்பில் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று இவருக்கு சிறந்த திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா உடன் சேர்த்து என்.கே ஜி படத்திலும் நடித்துள்ளார்.

நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் - கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!
நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் – கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவருடன் காதல் கொண்டு உள்ளதாக அவரின் பிறந்தநாள் அன்று ரகுல் ப்ரீத் சிங் அறிவித்து இருந்தார். இதனை வைத்து இணையத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்று வதந்திகள் பரவி வந்தது. இந்த வதந்திகளுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியது, என் திருமண தேதியை நானே கண்டிப்பாக அறிவிப்பேன் என்றும் என் காதலை தைரியமாக கூறிய எனக்கு திருமண தேதியை சொல்ல தெரியாதா என்றும், மேலும் அவரவர் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்றும் கோபமாக கூறியுள்ளார்.

நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் - கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!
நானே எனது திருமண தேதியை கூறுவேன்.. புரளியை பரப்பாதீர்கள் – கோபமாக கூறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here