ஸ்லீவ் இல்லாத பனியனில் பளிங்கு மேனியை காட்டியபடி நின்ற லாஸ்லியா – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

friendship என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

நடிகை லாஸ்லியா:

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தமிழில் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 யின் போட்டியாளராக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

இதனை தொடர்ந்து Friendship திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு தோழியாக நடித்து இருப்பார். மேலும் அடுத்ததாக இயக்குனர் கே எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகர் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து ரிலீஸ்க்காக காத்து இருக்கிறார்.

மேலும் ராட்சசன் பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா. அடிக்கடி ஏதேனும் புகைப்படங்களை பதிவு செய்த வண்ணம் இருப்பார். அது போலவே தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here