அப்பப்பா.., என்ன ஒரு Structure.., பார்த்துட்டே இருக்கலாம் போலையே.., யாஷிகாவின் புகைப்படத்தால் கிறங்கிய ரசிகர்கள்!!

0
தாறுமாறு அழகு.. பார்த்தாலே மயங்க வைக்கும் உடையில் போஸ் கொடுத்த யாஷிகா - கிறங்கி தவித்த இளசுகள்!

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகையான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்:

இயக்குனர் கார்த்தி நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக அவரின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் யாஷிகா ஆனந்த்.

அதை தொடர்ந்து, இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 இன்னும் பல திரைப்படங்களில் நடித்து கவர்ச்சியால் தனது ரசிகர்களை அவரின் வலையில் விழ வைத்து விட்டார். தற்போது அவர் இவன் தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். இந்த நிலையில் தற்போதும் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் படியான ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here