நடிகை லட்சுமியின் 3வது கணவர் இந்த பிரபல நடிகர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
நடிகை லட்சுமியின் 3வது கணவர் இந்த பிரபல நடிகர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
நடிகை லட்சுமியின் 3வது கணவர் இந்த பிரபல நடிகர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவில் 80ஸ் ,90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். இப்படி பிசியாக நடித்து வந்த அவர் தனக்கு 17 வயது இருக்கும் பொழுதே பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை தொடர்ந்து பிரபல நடிகர் மோகனுடன் உறவு ஏற்பட்டு 1975ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் அந்த வாழ்க்கையும் நடிகை லட்சுமி நினைத்த அளவுக்கு இல்லாததால், அவரையும் 1980ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படி அடுத்தடுத்து சோகத்தில் சிக்கி தவிக்கும் போது தான் “என் உயிர் கண்ணம்மா” என்ற படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சிவச்சந்திரன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு 1987ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

டேய் Fraud.., எல்லாத்துக்கும் காரணம் நீ தானா?? அர்ஜுனை கிழிக்கும் கோதை.., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here