தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வந்தது. இந்நிலையில் வட மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் குறைந்த தாழ்வு பகுதி நிலவி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் காரணமாக கர்நாடகாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத பள்ளி விடுமுறைகள்…, வெளியான லிஸ்ட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here