ஆகஸ்ட் மாத பள்ளி விடுமுறைகள்…, வெளியான லிஸ்ட் இதோ!!

0
ஆகஸ்ட் மாத பள்ளி விடுமுறைகள்..., வெளியான லிஸ்ட் இதோ!!
ஆகஸ்ட் மாத பள்ளி விடுமுறைகள்..., வெளியான லிஸ்ட் இதோ!!

இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புகள் தொடங்கி கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆக உள்ளது. இந்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் வழக்கத்தை விட தாமதமாக திறக்கப்பட்டாலும், மாறி வரும் வானிலை காரணமாக இடையிடையே சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை தொடங்க உள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

  • ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகள் – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
  • ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகள் – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
  • ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட், 16 – பார்சி புத்தாண்டு
  • ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகள் – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
  • ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகள் – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
  • ஆகஸ்ட் 29 – ஓணம் (கேரளாவில் கொண்டாடப்படும் விழா)
  • ஆகஸ்ட் 30 – ரக்ஷா பந்தன்

இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களே., தக்காளி விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆலோசனை? அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here