அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அகவிலைப்படியும், HRAவும் உயர வாய்ப்பு?

0
அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அகவிலைப்படியும், HRAவும் உயர வாய்ப்பு?
அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அகவிலைப்படியும், HRAவும் உயர வாய்ப்பு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி கூடுதலாக 4 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அதிலும் இன்று மாலை வெளிவரும் AICPI குறியீட்டு எண்களை வைத்து உறுதி படுத்தலாம் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் அகவிலைப்படி மட்டுமல்லாமல் வீட்டு வாடகை கொடுப்பனவுகளும் (HRA) உயர்த்தப்பட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here