SI & PC தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகிறீர்களா?? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!!

0
SI & PC தேர்வுக்குமும்முரமாக தயாராகி வருகிறீர்களா?? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!!
SI & PC தேர்வுக்குமும்முரமாக தயாராகி வருகிறீர்களா?? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!!

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் அண்மையில் உதவி ஆய்வாளர் காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து காவலர்கள் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுகளில் உடல் அளவில் தயாராவது மட்டுமல்லாமல் முறையான பயிற்சியும் கட்டாயமாகிறது.

அதன் அடிப்படையில் எண்ணற்ற தேர்வர்களை தேர்வில் வெற்றி பெற வைத்து வரும், முன்னணி பயிற்சி நிறுவனமான “Examsdaily” நிறுவனம் SI & PC கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. மிக குறைந்த ரூ.6,000 கட்டணத்தில், புக் மெட்டீரியலும் உள்ளடங்கியுள்ளது. இந்த கட்டணம் குறுகிய கால ஆஃபர் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள Application Form-ல் தங்களது சுய விவரங்களை விரைந்து பூர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here