அடடே., நம்ம குஷ்பு மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே., வைரலாகும் க்ளிக்குகள்!!

0
அடடே., நம்ம குஷ்பு மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே., வைரலாகும் க்ளிக்குகள்!!
அடடே., நம்ம குஷ்பு மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே., வைரலாகும் க்ளிக்குகள்!!

தென்னிந்திய திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு . இவர் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் 80 களில் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் இன்று வரை 30 வருடங்களை தாண்டி சினிமாவில் கலக்கி வருகிறார். இதுபோக அரசியலிலும் களமிறங்கி தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இப்படி தனது கெரியரில் பிஸியாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளரிடம் அந்த விஷயத்தை ஒப்பனாக கேட்ட ரஜினி.., சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வந்த பார்சல்!!!

அந்த வகையில் இவர் தன் இரண்டு மகள்களுடன் இருக்கும் சில கியூட்டான க்ளிக்குகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ”நான் எப்போதும் என் மகள்களை விரும்புகிறேன், கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த நண்பர்கள் இவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here