அக்கப்போர் பண்ணும் பாக்கியா.., போட்டு கொடுத்த இனியா.., எண்டு கார்டு போடும் ஈஸ்வரி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
அக்கப்போர் பண்ணும் பாக்கியா.., போட்டு கொடுத்த இனியா.., எண்டு கார்டு போடும் ஈஸ்வரி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!
அக்கப்போர் பண்ணும் பாக்கியா.., போட்டு கொடுத்த இனியா.., எண்டு கார்டு போடும் ஈஸ்வரி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சேர்ந்து படிக்கும் அதே காலேஜில் பாக்கியாவும் சேர்ந்துள்ளார். இது இனியாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. முதல் நாள் காலேஜ் செல்லும்போது பாக்கியா அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியா காலேஜ் போவதற்கு குடும்பத்தில் உள்ள எல்லோரும் சம்மதித்தாலும் இன்னும் இந்த விஷயம் ஈஸ்வரிக்கு தெரியாது. இப்படி இருக்கையில் பாக்கியா இந்த பக்கம் காலேஜுக்கு சென்றதும் ஈஸ்வரி காசியில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் அங்கு தான் மிகப்பெரிய ட்விஸ்டே உள்ளது. காசிக்கு சென்று ஈஸ்வரி காவி உடை, ருத்ராட்ச கொட்டை என ஆளே வேறு ஒருத்தியாக வந்து நிற்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஈஸ்வரியின் இந்த அவதாரத்தை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இந்த நேரத்தில் சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா காலேஜுக்கு சென்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்னாகும் என குடும்பத்தில் உள்ள அனைவரும் பயப்படுவார்களாம். அந்த நேரத்தில் இனியா எதையுமே யோசிக்காமல் பாக்கியா காலேஜுக்கு சென்றதையும். அவர் செய்த அட்டகாசத்தையும் போட்டுக் கொடுப்பாராம். இதை கேட்ட ஈஸ்வரி கோபத்தில் பாக்கியாவிடம் யாரைக் கேட்டு நீ காலேஜ் போன?? இனி நீ காலேஜுக்கு போக கூடாது என சொல்லி விடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் நடக்குமாம்.

அடடே., நம்ம குஷ்பு மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே., வைரலாகும் க்ளிக்குகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here