தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.., இந்த தேதி முதல் அமல்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

0

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக நாளுக்கு நாள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதன்படி சமீபத்தில் கூட 3,200 புதிய பஸ்கள் வாங்க இருப்பதாகவும், 1000 பஸ்கள் சீரமைப்பதற்கான டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது சமீபத்தில் TNSTC தனது ட்விட்டர் பக்கத்தில் பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிப்பதற்கான புகைப்படங்களை வெளியிட்டது. ஆனால் தற்போது வரும் 11 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 100 மஞ்சள் நிற பேருந்து சேவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற பேருந்துகளை விட இந்த பேருந்துகளில் இருக்கைகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி., என்ன ஆச்சு? முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here