அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி., என்ன ஆச்சு? முழு விவரம் உள்ளே!!!

0

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆட்சியில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) இரவு திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவரது உடலில் கட்டி ஏற்பட்டுள்ளதால், அதனை அகற்றவே சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மக்களே ஹாப்பி நியூஸ்…, இந்த பண்டிகையோட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்…, ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here