ஐயோ.., சரியான நாட்டுக்கட்டை.., இளசுகளை பரிதவிக்க வைத்த கிரண்.., ஒரே வீடியோவால் திக்குமுக்காடிய இணையதளம்!!

0
ச்சை.., ஒட்டுமொத்தமா காட்டிடீங்களே கிரண்.., ஜூம் பண்ணி ரசிக்கும் இளஞ்சிட்டுக்கள்!!
ச்சை.., ஒட்டுமொத்தமா காட்டிடீங்களே கிரண்.., ஜூம் பண்ணி ரசிக்கும் இளஞ்சிட்டுக்கள்!!

பிரபல நடிகையான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

கிரண்

விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் கிரண். இப்படத்தை தொடர்ந்து கமலஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தார்.

இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் ஆம்பள, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் ஆன்டி ரோலில் நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இறுதியில் பட வாய்ப்பின்றி திணறி வந்த இவர் சோசியல் மீடியாவில் கிளாமரான போட்டோஸ்களை வெளியிட ஆரம்பித்தார். இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் அனைத்து போட்டோஸ்களுக்கும் இப்போது வரை கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

90ஸ் வில்லன் ஆனந்தராஜ்-க்கு இவ்ளோ அழகான குடும்பமா? தீயாய் பரவும் பேமிலி போட்டோஸ்!!

ஆனா இதை பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. இந்த வீடியோ இப்போது இளவட்டங்களை திக்குமுக்காட செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here