90ஸ் வில்லன் ஆனந்தராஜ்-க்கு இவ்ளோ அழகான குடும்பமா? தீயாய் பரவும் பேமிலி போட்டோஸ்!!

0
90ஸ் வில்லன் ஆனந்தராஜ்-க்கு இவ்ளோ அழகான குடும்பமா? தீயாய் பரவும் பேமிலி போட்டோஸ்!!
90ஸ் வில்லன் ஆனந்தராஜ்-க்கு இவ்ளோ அழகான குடும்பமா? தீயாய் பரவும் பேமிலி போட்டோஸ்!!

90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த வில்லன் நடிகர் ஆனந்தராஜின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேமிலி போட்டோ :

90ஸ் காலகட்டத்தில், மிரட்டல் வில்லனாக கொடிகட்டிப் பிறந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ரஜினி, கமல், சரத், அஜித், அர்ஜுன் மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில், தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர் திடீரென சமீப நாட்களாக, தனது டிராக்கை காமெடி பக்கம் திருப்பினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவருக்கு வில்லத்தனத்தை விட காமெடி, பெரிய அளவில் ஒத்துப் போவதாக அண்மையில் சிவகார்த்திகேயன் கூட கூறியிருந்தார். அந்த அளவுக்கு தற்போது காமெடி வேடங்களில் சக்க போடு போட்டு வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் ” கலகத் தலைவன் ” இசை வெளியீட்டு விழா.., எங்கு, எப்போது தெரியுமா?

பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்கள் அனைத்திற்கும் இவர் தனது குடும்பத்தினரை அழைத்து வந்தது கிடையாது. இந்த நிலையில் அவரது ஃபேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. தற்போது இந்த புகைப்படங்களுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here